உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

அவலுார்பேட்டை; மா.கம்யூ., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர். மேல்மலையனுார் கடை வீதியில் தாசில்தார் மற்றும் வருவாய் துறையினரை கண்டித்து மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலாளர் ஹரிஹரகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட குழு எழில்ராஜா, இலக்கியபாரதி, வெங்கடபதி, ரவி, சுரேஷ், குமார், சதீஷ்குமார், கார்த்திகேயன், கர்லினா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை