உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆன்லைன் லாட்டரி: வாலிபர் கைது 

ஆன்லைன் லாட்டரி: வாலிபர் கைது 

திண்டிவனம் திண்டிவனத்தில் ஆன்லைன் லாட்டரி விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் டவுன் போலீசார் நேற்று முன்தினம் மாலை, மயிலம் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே மொபைல் போன் மூலம் ஆன்லைன் லாட்டரி விற்ற திண்டிவனம் கிடங்கல் (2) பகுதியைச் சேர்ந்த அஜய், 29; என்பவரை கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை