மேலும் செய்திகள்
கணவர் மாயம் மனைவி புகார்
15-Sep-2025
விழுப்புரம் : இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வளவனுார் அடுத்த சாலையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகள் பிரகதீஸ்வரி, 22; இவர், 10ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். கடந்த, சில தினங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது தாய் ஜெயசீலா அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
15-Sep-2025