உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முதியவர் மாயம் போலீஸ் விசாரணை

முதியவர் மாயம் போலீஸ் விசாரணை

விழுப்புரம்: வீட்டில் இருந்து வெளியில் சென்ற முதியவர் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.விழுப்புரம் எல்.ஆர்., பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 75; ஓய்வுபெற்ற ஊராட்சி டேங்க் ஆப்ரேட்டர். கடந்த 13ம் தேதி வீட்டில் இருந்து டீ குடிக்க வெளியில் சென்றவர் மீண்டும் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை