உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தாலி செயின் திருட்டு போலீஸ் விசாரணை 

தாலி செயின் திருட்டு போலீஸ் விசாரணை 

அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் பெண் பக்தரிடம் ஐந்தரை சவரன் தாலிச் செயின் பறித்த நபர் குறித்து போலீசார் விசாரித் து வருகின்றனர். மேல்மலையனுார், அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தாம்பரம், இரும்புலியூர் பகுதியிலிருந்து முத்துலட்சுமி, 56; என்பவர் சுவாமி தரிசனம் செய்தபோது அவரது ஐந்தரை சவரன் தாலிச் செயினை மர்ம நபர் பறித்துச் சென்றுள்ளார். புகாரின் பேரில் மேல்மலையனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை