உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ராஜீஸ் குயின் உடற்பயிற்சி நிலையம் திறப்பு விழா

ராஜீஸ் குயின் உடற்பயிற்சி நிலையம் திறப்பு விழா

விழுப்புரம்: விழுப்புரம் பழைய பஸ் நிலையம் எதிரில், கரூர் வைசியா வங்கி கட்டடம், 2வது தளத்தில் ராஜீஸ் குயின் உடற்பயிற்சி நிலையம் திறப்பு விழா நடந்தது. உடற்பயிற்சி நிலைய உரிமையாளர் பாலாஜி, கவிதா முன்னிலை வகித்தனர். தட்சஷீலா பல்கலைக்கழக இணை வேந்தர் நிலா பிரியதர்ஷினி மற்றும் டாக்டர் வைஷ்ணவி உடற்பயிற்சி நிலையத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினர். முற்றிலும் குளிரூட்டப்பட்ட அதிநவீன உபகரணங்களை கொண்டு பெண்களுக்காக தனித்துவமாக திறக்கப்பட்டுள்ளது. விழாவில் சிறப்பு டாக்டர்கள், காவல்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ