உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை

திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை

விழுப்புரம்: திருவள்ளுவர் தினத்தை யொட்டி, விழுப்புரம் கலெக்டர் அலுவலக பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.விழுப்புரம் கலெக்டர் அலுவலக பூங்காவில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் தினத்தை யொட்டி, இந்த திருவள்ளுவர் சிலைக்கு நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி