உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஒருகோடி சாலை கந்தல் : வாகன ஓட்டிகள் அவதி

ஒருகோடி சாலை கந்தல் : வாகன ஓட்டிகள் அவதி

விழுப்புரம்: குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். விழுப்புரம் அடுத்த ஒருகோடி செல்லும் சாலை வழியாக தினந்தோறும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள், அரசு பஸ்கள் சென்று வருகிறது. இச்சாலை தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இச்சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை