உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாலைப் பணி பொறியாளர் ஆய்வு

சாலைப் பணி பொறியாளர் ஆய்வு

திண்டிவனம் : வெள்ளிமேடுபேட்டை, செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார். வெள்ளிமேடுப்பேட்டை, செம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் போடப்பட்ட சாலைகளை, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார் நேற்று ஆய்வு செய்தார். சாலையின் தடிமன் மற்றும் அகலம், தரம் குறித்து ஆய்வு செய்தார்.உதவி கோட்ட பொறியாளர் கவிதா, உதவி பொறியாளர்கள் கோகுல கிருஷ்ணன், தீனதயாளன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை