உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உரிமமின்றி பட்டாசு விற்ற கடைக்காரர் கைது

உரிமமின்றி பட்டாசு விற்ற கடைக்காரர் கைது

திண்டிவனம்: பெட்டிக்கடையில் உரிமமின்றி நாட்டு பட்டாசு விற்பனை செய்த கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். ரோஷணை சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் மற்றும் போலீசார் தீவனுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஜெயபால், 55; என்பவர் தனது பெட்டிக்கடையில் உரிமமின்றி, 1000 நாட்டு பட்டாசுகள் விற்பனை செய்தது தெரியவந்தது. ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து ஜெயபாலை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ