மேலும் செய்திகள்
மகள் மாயம் தாய் புகார்
28-Jan-2026
விழுப்புரம்: விழுப்புரத்தில் மகனைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார். விழுப்புரம் கமலா நகரைச் சேர்ந்தவர் சம்சுதீன் மகன் முகமது இப்ராகீம், 26; டிரைவர். இவர், கடந்த 24ம் தேதி வீட்டை விட்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இதுகுறித்து சம்சுதீன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
28-Jan-2026