உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிறப்பு மனுநீதி நாள்

சிறப்பு மனுநீதி நாள்

விழுப்புரம்: விழுப்புரத்தில் நாளை கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடக்கிறது. கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு; விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மனுநீதி நாள் முகாம் நாளை 10ம் தேதி காலை 10:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. ஆர்.டி.ஓ., தலைமை தாங்கி குறைகளை கேட்றிகிறார். இதில், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானுார், திருவெண்ணெய்நல்லுார் மற்றும் கண்டாச்சிபுரம் தாலுகாக்களுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை