மேலும் செய்திகள்
ஆடி வெள்ளி-: அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
09-Aug-2025
விழுப்புரம், : விஷ்ணு துர்க்கை அம்மன் கோவிலில், அமாவாசை சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழுப்புரம், சண்முகபுரம் காலனி விஷ்ணு துர்க்கை அம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு நேற்று காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.
09-Aug-2025