வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஓசி, ஓசி. அடத்......
மேலும் செய்திகள்
அண்ணா அறிவகம் திறப்பு விழா
28-Aug-2025
திருக்கோவிலுார்: முகையூர் ஒன்றியம், சென்னகுணம் ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நடந்தது. பொன்முடி எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, முகாமினை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். தீர்வு காணப்பட்ட மனுக்கள் மீதான ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி, மாவட்ட துணை செயலாளர் கற்பகம், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், லுாயிஸ், விஸ்வநாதன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பிரேமா அல்போன்ஸ், ஒன்றிய குழு சேர்மன் தனலட்சுமி உமேஸ்வரன், மாவட்ட கவுன்சிலர் ராஜீவ் காந்தி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அமுதா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
ஓசி, ஓசி. அடத்......
28-Aug-2025