உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாநில பூப்பந்து போட்டி மாணவிகள் சாதனை

மாநில பூப்பந்து போட்டி மாணவிகள் சாதனை

விக்கிரவாண்டி: முட்டத்துார் ஒய்காப் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாநில அளவிலான பூப்பந்து போட்டியில் வெண்கலம் வென்றனர்.மதுரையில் நடந்த மாநில அளவிலான ஐவர் பூப்பந்து போட்டியில் முட்டத்துார் ஒய்காப் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்று வெண்கலம் வென்றனர்.வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மதுரை பேராயர் மேரி ஜெயசிங், உடற்கல்வி ஆய்வாளர் வினோத் ஆகியோர் பரிசு வழங்கினர்.சாதனை படைத்த மாணவிகளை பள்ளி தாளாளர் ஸ்டான்லி ஜோன்ஸ், தலைமை ஆசிரியர் டேவிட் சுரேஷ்பாபு, உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை