உள்ளூர் செய்திகள்

மாணவி மாயம்

விழுப்புரம் : கல்லுாரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த ஆசாரங்குப்பத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி, 65; இவரது 20 வயது மகள் இன்ஜினியரிங் கல்லுாரியில் படித்து வருகிறார். கடந்த 16ம் தேதி, விடுமுறைக்காக ஊருக்கு வந்தவரை காணவில்லை. காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை