உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு 

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி போலீஸ் ஸ்டேஷனில் புதிய சப்-இன்ஸ்பெக்டராக மணிகண்டன் பொறுப்பேற்றார்.விக்கிரவாண்டி போலீஸ்ஸ்டேஷனில் பணிபுரிந்த சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து ,கண்டாச்சிபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.திருவெண்ணெய் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் நேற்று விக்கிரவாண்டி போலீஸ் ஸ்டேஷனில் பணி பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை