பொறுப்பேற்பு
வானுார்: வானுார் வட்டார வளர்ச்சி அலுவலராக மோகனா பொறுப்பேற்றுக் கொண்டார். வானுார் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த ஜூலியானா பணி மாறுதல் பெற்று சென்றார். இதையடுத்து அந்த பதவிக்கு ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பணியாற்றி வந்த மோகனா பணியிட மாறுதல் பெற்று, வானுார் பி.டி.ஓ.,வாக பொறுப்பேற்றார்.