மேலும் செய்திகள்
மகள் மாயம்: தந்தை புகார்
25-Oct-2024
கல்லுாரி மாணவிகள் மாயம்
07-Nov-2024
செஞ்சி : கல்லுாரிக்கு சென்ற தம்பியை காணவில்லை என அண்ணன் போலீசில் புகார் செய்துள்ளார். செஞ்சி அடுத்த மணலப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் முத்துக்குமார் 20. இவர், செஞ்சியில் உள்ள அரசு கலைக்கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 8-ம் தேதி காலை 12 மணியளவில் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. எனவே அவரது அண்ணன் சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
25-Oct-2024
07-Nov-2024