உள்ளூர் செய்திகள்

மூதாட்டி பலி 

திண்டிவனம்: சாலையை கடக்க முயன்ற மூதாட்டி வாகனம் மோதி இறந்தார்.திண்டிவனம், சாரம் பகுதியைச் சேர்ந்தவர் குப்பன் மனைவி கமலா, 65; இவர் நேற்று காலை 10:30 மணியளவில் சாரம் லேபை அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது.காயமடைந்த கமலா திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.ஒலக்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி