உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கன்னிகா பரமேஸ்வரி பள்ளியில் திருக்கல்யாண நிகழ்ச்சி

கன்னிகா பரமேஸ்வரி பள்ளியில் திருக்கல்யாண நிகழ்ச்சி

திண்டிவனம் : திண்டிவனம் கன்னிகாபரமேஸ்வரி பள்ளியில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. அரசு நிதியுதவி பெறும் கன்னிகாபரமேஸ்வரி பள்ளியில் நேற்று காலை ஸ்ரீராதாகிருஷ்ணன் திருக்கல்யாணம் நடந்தது. இதில் பள்ளியின் நிர்வாகி சஞ்சீவிகுப்தா, செயலாளர் நாகராஜ் குப்தா, தலைவர் நரசிம்மன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளியை சேர்ந்த தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை