வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்த மாதிரியான எழுத்துகள் உருவாக்கி தமிழை வளர்த்த முத்துவேல் கருணாநிதிக்கு அரசு சார்பில் நடத்தப்படும், தொல் தமிழ் கலைஞர் என்று பட்டம் வழங்கப்பட வேண்டும்
இப்படி அர்த்தமில்லாத சொற்களைக் கண்டு பிடித்து என்ன பயன்? பண்டைய காலத் தமிழர்களின் சுய ஒழுக்கம் எப்படி இருந்தது? தற்போது நடப்பது போல குடித்து குடித்து சீரழிந்து தான் போனார்களா? போதைக்கு அடிமையாக இருந்தார்களா? கொலை கொள்ளை கற்பழிப்பு ஆகியவற்றில் ஊறித் திளைத்தார்களா? அல்லது சுய ஒழுக்கத்தோடு மானம் மரியாதையோடு ஒருவருக்கொருவர் சாதி பேதம் பாராமல் மதித்து வாழ்ந்தார்களா? இப்படி ஏதாவது பயனுள்ள விஷயங்களை வெளியிடுவதை விடுத்து அர்த்தமில்லாத அகழ்வாராய்ச்சியால் என்ன பயன்?
ஆஹா, அடுத்தது ஆரம்பித்துவிட்டது! சரி கிடைத்திருக்கிறது. அதனால் என்ன? இப்படி பெருமைபேசி என்ன பயன்? சமூகம் முன்னேறி விடுமா? ஐயோ போதும் போதும் என்று கதற வைக்கும் சாதிக் கொடுமைகள் ஒழிந்து விட்டனவா?
மேலும் செய்திகள்
வைகையின் வரலாற்று சுரங்கம்
11-Sep-2025