உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சங்கராபுரத்தில் கண் தான விழிப்புணர்வு பேரணி

சங்கராபுரத்தில் கண் தான விழிப்புணர்வு பேரணி

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் அரிமா சங்கம் சார்பில் கண் தான விழிப்புணர்வு பேரணி நடந்தது.அரிமா சங்க தலைவர் ராஜா தலைமை தாங்கினார். பொருளாளர் விஜயகுமார், செயலாளர் ஷபி முன்னிலை வகித்தனர். பேரணியை தாசில்தார் கோகுலபத்மநாபன் துவக்கி வைத்தார்.வட்டார தலைவர் மகாலிங்கம், வணிகர் பேரவை மாவட்ட பொரு ளாளர் முத்துகருப்பன், ரோட்டரி தலைவர் வெங் கடேசன், அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி மற்றும் மாணவிகள், ஆசிரி யர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி