உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதம்

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதம்

கள்ளக்குறிச்சி : உலக மகாத்மா காந்தி சமாதான மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டம் கள்ளக்குறிச் சியில் நடந்தது. அறக்கட்டளை தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலாளர் துரை முருகன், பொருளா ளர் கார்த்திக் முன்னிலை வகித்தனர். அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செல்வகுமார் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்தார். நுகர் வோர் விழிப்புணர்வு சங்க செயலாளர் அருண் கென்னடி, சீனுவாசன், அறக்கட்டளை கவுரவ தலைவர் ராயப்பன் வாழ்த்தி பேசினர். அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை