உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சின்னசேலத்தில் இப்தார் நோன்பு

சின்னசேலத்தில் இப்தார் நோன்பு

சின்னசேலம் : சின்னசேலம் அரசி ஆலை அரங்கில் இப்தார் நோன்பு திறப்பு நடந்தது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் சக்கரபாணி தலைமை தாங்கினார். சாசன தலைவர் அப்துல் ரஹீம், சபியுல்லா, பாபு முன்னிலை வகித்தனர். அரசு தலைமை கொறடா மோகன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந் தினராக கலந்து கொண்டார். இதில் அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், ராஜசேகர், அரசு, விநாயகமூர்த்தி, முருகேசன், கவுன்சிலர்கள் சின்னா, ராமலிங்கம், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் வெங்கடேசன், செந்தில்குமார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை