உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆசிரியர் பேரவையினர் அமைச்சருக்கு பாராட்டு

ஆசிரியர் பேரவையினர் அமைச்சருக்கு பாராட்டு

செஞ்சி : அனைத்திந்ததிய ஆசிரியர் பேரவையினர் புதிய பள்ளி ஆசிரியர்கள் நியமன அறிவிப்பிற்கு பாராட்டு தெரிவித்தனர். தமிழக பள்ளி கல்வி அமைச்சர் சண்முகத்தை, அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மாநில பொதுச்செயலாளர் பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்தனர். இணை தலைவர் ஏழுமலை, மகளிரணி தலைவி மாயாதேவி, மாவட்ட தலைவர் செல்வராஜ், செயலாளர் ரவி, துணை செயலாளர் பரமசிவம், பொருளாளர் செந்தில், வல்லம் ஏ.இ.ஓ., ராமச்சந்திரன், வட்ட நிர்வாகிகள் நாகராஜ், இளங்கோவன், பாலு, அருண்மொழி வர்மன் உடனிருந்தனர். தமிழகத்தில் புதிய ஆசிரியர்கள் நியமனம், பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம், பள்ளி மாணவ, மாண வியருக்கு புத்தக பைகள் போன்ற திட்டங்களை அறிவித்ததற்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை