உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஏ.கே.டி., கல்லூரி வகுப்புகள் துவக்கம்

ஏ.கே.டி., கல்லூரி வகுப்புகள் துவக்கம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஏ.கே. டி., நினைவு பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது. விழாவினை கல்லூரி செயலர் லட்சுமிபிரியா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். பேராசிரியர் மணிகண்ணன் வரவேற்றார். கல்லூரி தலைவர் மகேந்திரன் சிறப்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் பேரா சிரியர் குருமணி, வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளைர்களை அறிமுகப்படுத்தினார். ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜன் தலைமையிலான குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ