உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முகையூர் ஒன்றியத்தில் பணியாளர்களுக்கு பயிற்சி

முகையூர் ஒன்றியத்தில் பணியாளர்களுக்கு பயிற்சி

திருக்கோவிலூர் : முகையூர் ஒன்றியத்தில் மக்கள் நலப்பணியாளர்களுக்கு அடிப்படை ஆதார பயிற்சி முகாம் நடந்தது. முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மணம்பூண்டியில் பிற்படுத்தப்பட்ட பகுதிகளுக்கான மானிய நிதி திறன் வளர்த்தல் திட்டத்தின் கீழ் அடிப்படை ஆதார பயிற்சி அளிக்கப் பட்டது. இப்பயிற்சியின் நிறைவு விழாவிற்கு பி.டி.ஓ., முகமது ஷாஜகான் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற மாவட்ட தணிக்கை அலுவலர் மணிமாறன் சிறப்புரை நிகழ்த்தினார். கிராம ஊராட்சிகள் பி.டி.ஓ., ராஜேந்திரன் பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.ஊர்நல அலுவலர் ஆனந்தமுருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ