உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசூரில் சுரங்க நடைபாதை தமிழக அரசுக்கு கோரிக்கை மனு

அரசூரில் சுரங்க நடைபாதை தமிழக அரசுக்கு கோரிக்கை மனு

திருவெண்ணெய்நல்லூர் : அர‹ரில் சுரங்கநடைபாதை அமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரசூர் பகுதி பொதுமக்கள் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள மனு: விழுப்புரம் அடுத்த அரசூரில் சுரங்க நடைபாதை இல்லாததால் பலர் சாலை விபத்துக்களில் உயிரிழந்து வருகின்றனர். இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையைக் கடந்துதான் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல முடி யும். இங்கு கூட்டுரோடு இருப்பதால் பொதுமக்கள் சாலையை கடக்கும்போது அதிவேகமாக வரும் வாகனங்களில் அடிபட்டு காயமடைகின்றனர். இப்பகுதியில் மேம் பாலம் அமைக்காததால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. அரசூர் சென்னை-திருச்சி தேசியநெடுஞ்சாலையின் குறுக்கே சுரங்கநடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை