உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொம்பூர் பள்ளியில் மாதிரி தேர்தல் பயிற்சி

பொம்பூர் பள்ளியில் மாதிரி தேர்தல் பயிற்சி

மயிலம் : மயிலம் அடுத்த பொம்பூர் அரசுப் பள்ளியில் மாதிரி தேர்தல் பயிற்சி முகாம் நடந்தது. பயிற்சி முகாமிற்கு பள்ளி தலைமையாசிரியர் புத்திரன் தலைமை தாங்கினார். தேர்தல் அதிகாரிகளாக உதவி ஆசிரியர்கள் அண்ணாமலை, மோகன்தாஸ், ரவி, வெங்கட்ராமன், ஏழுமலை செயல்பட்டனர். முகாமில் மாணவர்கள் தேர்தலில் ஓட்டளிக்கும் முறை மற்றும் அவசியம் குறித்து ஆசிரியர்கள் பயிற்சியளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை