உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தியாகதுருகத்தில் தீமிதி திருவிழா

தியாகதுருகத்தில் தீமிதி திருவிழா

தியாகதுருகம் : தியாகதுருகம் மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா இன்று மாலை நடக்கிறது. தியாகதுருகம் மாரியம்மன் கோவிலில் கடந்த 6ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. நேற்று காத்தவராயன் ஆரியமாலா திருக்கல்யாண உற்சவமும், அதைத்தொடர்ந்து கழுமரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது. இன்று மதியம் 3 மணிக்கு காளி கோட்டை இடித்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து 5 மணிக்கு தீமிதி விழாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை