உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தே.மு.தி.க.,வினர் நிவாரண உதவி

தே.மு.தி.க.,வினர் நிவாரண உதவி

சங்கராபுரம்:சங்கராபுரம் தே.மு.தி.க., சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.சங்கராபுரம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த பழனிவேல் மனைவி கோவிந்தம்மாள். கடந்த 16ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் இவரது கூரை வீடு சேதமடைந்தது. இவரது குடும்பத்திற்கு தே.மு.தி.க., சார்பில் நிவாரண உதவிகள் வழங்கினர். நிகழ்ச்சியில் சங்கராபுரம் ஒன்றிய செயலாளர் பாண்டியன், அவை தலைவர் திருமால், செல்வம், மணிகண்டன், சீனு, சங்கர், ரமேஷ், சிவக்குமார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை