மேலும் செய்திகள்
நாளை மின்தடை
16 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
16 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
16 hour(s) ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
16 hour(s) ago
விழுப்புரம்:விழுப்புரம் அரிமா அரிவையர் சங்கம் சார்பில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு சிறுவர் இல்லத்தில் நடந்த விழாவிற்கு பள்ளி மேலாளர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். அரிமா அரிவையர் சங்கத் தலைவர் நூர்ஜகான் ரஷீத் முன்னிலை வகித்தார். நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் மீராபாய், அறிவழகன் பாராட்டப்பட்டனர். நன்னடத்தை அலுவலர் நடராஜன், அரிமா சங்க நிர்வாகிகள் துரை, திலிப், நடராஜன், மசிலின் பிளாரன்ஸ், அமுதமொழி, ரஷீத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago