உள்ளூர் செய்திகள்

நிர்வாகிகள் தேர்வு

திண்டிவனம்:தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திண்டிவனம் வட்ட கிளை நிர்வாகிகள் தேர்வு நடந்தது. வட்டத் தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் நாகராஜன், இணை செயலாளர் கருணாநிதி, செயலாளர் கலிவரதன் உட்பட பலர் பேசினர். சங்கத்தின் புதிய தலைவராக சக்கரவர்த்தி, செயலாளராக குண சீலன், பொருளாளராக மூர்த்தி மற்றும் பிரபு வெங்கடேஸ்வரன், சண்முக சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி