உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செக்கடிக்குப்பத்தில்பார்த்தீனியம் ஒழிப்பு

செக்கடிக்குப்பத்தில்பார்த்தீனியம் ஒழிப்பு

அவலூர்பேட்டை:மேல்மலையனூர் ஒன்றியம் செக்கடிக்குப்பத்தில் பார்த்தீனியம் செடி ஒழிப்பு முகாம் நடந்தது.மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மேல்மலையனூர் வேளாண் உதவி இயக்குனர் ஏழுமலை முன்னிலை வகித்தார். பார்த்தீனிய செடியினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் செடிகளை அழிப்பது குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.உதவி வேளாண் அலுவலர் வெங்கடேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ