மேலும் செய்திகள்
நாளை மின்தடை
12 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
12 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
12 hour(s) ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
12 hour(s) ago
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்ட வர்த்தக காங்., பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தனர்.விழுப்புரம் நகராட்சித் தலைவர் பதவிக்கு வழக்கறிஞர் அஞ்சலை செல்வராஜ் விருப்ப மனு கொடுத் தார். மேலும் விழுப்புரம் நகராட்சி வார்டு கவுன்சிலருக்கு இப்ராகிம், சுந்தரி, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பாலு, வீரபத்திரன், வேலாயுதம், கிருஷ்ணன், திண்டிவனம் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு நஜிமூனிசா கலீல்பாட்ஷா, வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் ஆகியோர் விருப்ப மனு அளித் தனர்.மேலிடப் பார்வையா ளர் சிறுவை ராமமூர்த்தி, மாவட்டத் தலைவர் தனுசு ஆகியோர் விருப்ப மனுக்களை பெற்றனர்.இதில் வர்த்தக காங்., மாநிலச் செயலாளர் சீனுவாசகுமார், நிர்வாகிகள் மணி, தாமோதரன், சந்திரசேகரன், நாராயணசாமி, ஜெயராமன் உடனிருந்தனர்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago