மேலும் செய்திகள்
நாளை மின்தடை
12 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
12 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
12 hour(s) ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
12 hour(s) ago
உளுந்தூர்பேட்டை:தமிழ்நாடு பாரதீய கிசான் சங்கத்தினர் உளுந்தூர்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்திற்கு பழனி வேல்முருகன் தலைமை தாங்கினார். பி.ஆர்.ஓ., கல்யாணகுமார் வரவேற்றார். ஒன்றிய தலைவர்கள் சின்னராஜ், சுந்தரமூர்த்தி, கண்ணன், ராமமூர்த்தி, கண்ணன், பஞ்வர்ணம் முன்னிலை வகித்தனர்.கமிட்டியில் விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலையை, உடனுக்குடன் பட்டுவாடா செய்ய வேண்டும். புத்தனந்தல் தடுப்பணையை சரி செய்ய வேண்டும். கெடிலம் ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.மாநில துணை தலைவர் அய்யாக்கண்ணு, அமைப்பாளர் கோபி மற்றும் நிர்வாகிகள் லிங்கராமன், ராமமூர்த்தி, ராஜேந்திரன், திருஞானசம்பந்தம், ரமேஷ்குமார் உட்பட பலர் பேசினர்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago