உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாற்று திறனாளிகளுக்குவயது தளர்வு முகாம்

மாற்று திறனாளிகளுக்குவயது தளர்வு முகாம்

சங்கராபுரம்:சங்கராபு>ரம் தாலுக்கா அலுவலகத்தில் மாற்று திறனாளிகளுக்கான வயது தளர்வு முகாம் நடந்தது. கலெக்டர் மணிமேகலை தலைமை தாங்கினார். டாகடர்கள் கவிதா, தண்ட பாணி கலந்து கொண்டு மாற்று திறனாளிகளை பரிசோதித்தனர். முகாமில் 10 மாற்று திறனாளிகளுக்கு உதவித் தொகை பெற சான்றிதழ்களை கலெக்டர் மணிமேகலை வழங்கினார்.மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் சம்பவமூர்த்தி, சமூக பாது காப்பு திட்ட தனி துணை ஆட்சியர் நாகராசு, மாவட்ட ஒருங்கிணைப் பாளர் குமார், தாசில்தார் கோகுலபத்மநாபன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் மூர்த்தி, கல்வராயன்மலை தனி தாசில்தார் ராஜமாணிக்கம், துணை தாசில்தார்கள் பாலசுப்ரமணியன், காதர் மற்றும் வருவாய் ஆய்வாளர் கமல கண்ணன், வி.ஏ.ஓ., ராஜாமணி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை