உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் ஒத்திவைப்பு

வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் ஒத்திவைப்பு

விழுப்புரம்:விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் வாராந்திர குறைதீர்ப்புக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.உள்ளாட்சி தேர்தல் வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் இரு கட்டங்களாக நடக்கிறது. தேர்தல் பணியில் அரசு துறையைச் சேர்ந்த அனைத்து அலுவலர்களும் ஈடுபட்டுள்ளனர். இதனால் வாரந்தோறும் திங்கட்கிழமை நடக்கும் குறைதீர்ப்புக் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.பொது மக்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகளை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் போடலாம். மனுக்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். வாராந்திர குறை தீர்ப்பு நாள் கூட்டம் பின்னர் அறிவிக்கப்படும் என கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஆதிநாராயணன்
ஆக 08, 2025 10:29

இதைச் சொல்வது யாரு 5 கட்சி ஆறுமுகம் வெற்றி என்பது யாருக்கும் நிரந்தரம் இல்லை ஜெயிக்கும் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு கொள்கை கோட்பாடு இல்லாமல் வாழ்பவர்கள் எல்லாம் கருத்து சொல்வதை கேட்பது நமது சாபம்


Rajasekar Jayaraman
ஆக 07, 2025 21:07

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல் தாங்கள் சிறை சென்றீர்கள் அல்லவா அது போலவே இதுவும் நடக்கலாம்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை