உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சின்னசேலத்தில் ஆசிரியர் தின விழா

சின்னசேலத்தில் ஆசிரியர் தின விழா

சின்னசேலம் : சின்னசேலம் அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடந்தது. சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு சங்க தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் ரவிக்குமார், வீ.ஏ.எஸ்., கோபால், புதுச்சேரி மாவட்ட தலைவர் பொன்னுரங்கம் நல்லாசிரியர் விருது பெற்ற ரவிசாம், சுப்ரமணியன், செந்தமிழ் செல்வனை பாராட்டி கேடயம் வழங்கினர். டாக்டர் மணிவண்ணன், தங்கராஜ் சிறப்புரையாற்றினர். செயலாளர் ராவணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்