உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விவேகானந்தர் பிறந்த நாள் விழா..

விவேகானந்தர் பிறந்த நாள் விழா..

விழுப்புரம் : கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் பள்ளியில் விவேகானந்தர் பிறந்த நாள் விழா நடந்தது.பள்ளி தாளாளர் ஜெயராஜேந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் வாசுகி வரவேற்றார். பள்ளி மாணவர்கள், விவேகானந்தர் குறித்து கருத்தரங்கம் நடத்தினர். 5ம் வகுப்பு மாணவன் யோகேஷ், சுவாமி விவேகானந்தர் வேடமிட்டு, விவேகானந்தர் கருத்துகளை எடுத்துரைத்தார்.ஐ.டி.ஐ., முதல்வர் நுார் முகமது, பயிற்சி அலுவலர்கள் இளஞ்செழியன், குமரேசன், மேலாளர்கள் செல்லம்மாள், மஞ்சுளா, பயிற்றுனர்கள் ஆனந்தராஜ், அருண் பிரசாத், சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். மேலாளர் முரளி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை