மேலும் செய்திகள்
முருகன் கோவில்களில் கிருத்திகை விழா கோலாகலம்
06-Mar-2025
விழுப்புரம்: வளவனுார், அக்ரஹாரத்தில் உள்ள வேதவல்லி நாயகா சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், பங்குனி மாத வருடாந்திர திருக்கல்யாண உற்சவம் நடந்தது.அதனையொட்டி, காலை 10:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் சிறப்பு அலங்காரத்தில் வேதவல்லி தாயாருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் பெருமாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
06-Mar-2025