உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

மயிலம், : மயிலம் அருகே குடும்ப பிரச்னையால் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.மயிலம் அடுத்த அவ்வையார்குப்பம் ஊராட்சியில் நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் 35; கூலித் தொழிலாளி. இவரது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையால் மனமுடைந்த அவர், நேற்று காலை, தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு சம்பவ இடத்திலயே உடல் கருகி இறந்தார்.மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ