உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பள்ளியில் யோகா தினம் 

அரசு பள்ளியில் யோகா தினம் 

விழுப்புரம்; விழுப்புரம் அடுத்த சென்னகுணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் யோகா தின விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜன் தலைமை தாங்கினார். அந்தோணி ராஜ் வரவேற்றார். சவரியம்மாள், சங்கீதா, கவிதா முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு யோகா பயிற்சி நடைபெற்றது. சத்யா, நிஷா ஆகியோர் பயிற்சியை ஒருங்கிணைத்தனர். முக்தா சீனிவாசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை