மேலும் செய்திகள்
மணல் கடத்தல்: மாட்டு வண்டி பறிமுதல்
05-Apr-2025
மணல் கடத்தல் வாலிபர் கைது
18-Apr-2025
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் கரடிப்பாக்கம் தென்பெண்ணையாற்று பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மணல் கடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் விஜய், 21; என்பவரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய டாட்டா ஏஸ் வேனை பறிமுதல் செய்தனர்.
05-Apr-2025
18-Apr-2025