உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போக்சோவில் வாலிபர் கைது

போக்சோவில் வாலிபர் கைது

திண்டிவனம்; சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஏந்துார் கிராமத்தை சேர்ந்தவர் விஜயன் மகன் வரத ராஜன், 22; ஹிட்டாச்சி ஆப்ரேட்டர். இவர், கடந்த ஜூலை மாதம் 15 வயது சிறுமியுடன் நெருங்கி பழகியுள்ளார். இதனால், அந்த சிறுமி கர்ப்பமாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில், திண்டிவனம் மகளிர் போலீசார் போக்சோவில் வழக்குப் பதிந்து வரதராஜனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ