உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / துாக்கு போட்டு வாலிபர் தற்கொலை 

துாக்கு போட்டு வாலிபர் தற்கொலை 

வானுார் : வாலிபர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வானுார் அருகே வி.புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் சந்தோஷ் குமார், 24; இவர் 4 ஆண்டுகளுக்கு முன் மின்சாரம் தாக்கி உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். மனமுடைந்த நிலையில் இருந்த அவர், சேதராப்பட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று, வீட்டில் துாக்க போட்டுக் கொண்டார். உடன் அவரை மீட்டு தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே, சந்தோஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பு காரின்பேரில், வானுார் போலீசார் வழக்குப் பதித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை