மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
12 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
12 hour(s) ago
ராஜபாளையம்: ராஜபாளையம் டி.பி மில்ஸ் ரோட்டில் ஹரிஷ் இன் புதிய தங்கும் விடுதி திறப்பு விழா நடந்தது.நகராட்சி தலைவர் பவித்ரா திறந்து வைத்தார். சென்னை அடையார் ஆனந்த பவன் சேர்மன் வெங்கடேஸ்வர ராஜா சீனிவாச ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். ஸ்ரீ பெரும்புதுார் முன்னாள் எம்.எல்.ஏ., முளைச்சூர் பெருமாள், தொழில் வர்த்தக சங்க செயற்குழு உறுப்பினர் வாசுதேவ ராஜா நகர் உள்ளிட்ட நகர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.விடுதி உரிமையாளர் அழகு பாண்டியன் வரவேற்றார். டாக்டர் ஹரிஷ் நன்றி கூறினார்.
12 hour(s) ago
12 hour(s) ago