மேலும் செய்திகள்
கும்பாபிஷேகம்
18 hour(s) ago
கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி
18 hour(s) ago
நேரடி வளாகத் தேர்வு
18 hour(s) ago
சேதமடைந்த அரசு பள்ளியின் மெயின் கேட்
18 hour(s) ago
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே உச்சி மாகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த முருகபாண்டியன் மகள் நந்தினி (13). தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். வீட்டில் மண்ணெணய் ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்த போது, தீ பற்றி படுகாயமடைந்தார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இறந்தார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago