உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டாஸ்மாக்கில் மது பாட்டில்கள் திருட்டு

டாஸ்மாக்கில் மது பாட்டில்கள் திருட்டு

நரிக்குடி: நரிக்குடி இருஞ்சிறையில் டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் அறிவழகன் நேற்று மதியம் கடையை திறக்க வந்த போது பூட்டு உடைந்திருந்தது. உள்ளே சென்று பார்த்த போது 123 மது பாட்டில்களை திருடு போயிருந்தது. நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை